Bharath Petroleum - Alcohol Awareness Program

பாரத் பெட்ரோலியத்தில் மதுபான விழிப்புணர்வு செமினார் கிராட்டிட்யூட் மருத்துவமனை சார்பில் 22 பிப்ரவரி 2025 அன்று பாரத் பெட்ரோலியத்தில் மதுபான விழிப்புணர்வு செமினார் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி மதுபானத்தின் பாதிப்புகள், விளைவுகள் மற்றும் அதிலிருந்து மீளும் வழிகள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கியது. பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களின் சந்தேகங்களை நீக்கிக் கொண்டனர். இந்த சிறப்பான நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய நிறுவன நிர்வாக குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்! நாம் அனைவரும் விழிப்புணர்வை அதிகரித்து, ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னேற்றுவோம்! 💙✨

Bharath Petroleum - LPG Bottling Plant - Alcohol Awareness Program

எங்கள் நிகழ்ச்சியின் வீடியோ இணைப்பு இங்கே